துணை முதல்வருக்கு வாழ்த்து

துணை முதல்வருக்கு வாழ்த்து
திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகரன்
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இதனை திமுக நிர்வாகிகள் பட்டாசு வடிவில் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், பல்லடம் நகராட்சி 2வது வார்டு நகர் மன்ற உறுப்பினர், திருப்பூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான ராஜசேகரன் துணை முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் உடனிருந்தார்.
Next Story