நெல்லை கல்லூரி மாணவர்கள் சாதனை

நெல்லை கல்லூரி மாணவர்கள் சாதனை
விளையாட்டு போட்டிகள்
தமிழக அளவில் அனைத்து மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இரண்டாவது முறையாக விளையாட்டு மற்றும் கலை சார்ந்த போட்டிகள் கடந்த 26ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவர்களை நேற்று கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் பாராட்டினார். இதில் மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story