ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..
Rasipuram King 24x7 |5 Oct 2024 2:39 PM GMT
ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு பால், தயிர், மஞ்சள் ,சந்தனம் ,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் வெள்ளி காப்பு சந்தனம் மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Next Story