பள்ளி மாணவர்களுக்கு உதவிய ரெப்கோ ஹோம் பைனான்ஸ்!
Namakkal (Off) King 24x7 |5 Oct 2024 2:51 PM GMT
நாமக்கல்லில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மற்றும் வேட்டாம்பாடி சூழ்ச்சிகள் புதூர் செல்லப்பா காலனி பஞ்சாயத்து துவக்க பள்ளிக்கும் பல லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வாங்குவதற்கு நிதி வழங்கப்பட்டது.
நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு Rs 9.25 லட்சம் மற்றும் வேட்டாம்பாடி சூச்சிகள் புதூர் செல்லப்பா காலனி பஞ்சாயத்து துவக்க பள்ளிக்கு Rs.10 லட்சம் மதிப்புள்ள கழிவறை புதுப்பிக்கவும் கம்ப்யூட்டர் மற்றும் சிசிடி கேமரா அமைக்கவும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் வீட்டு வசதி நிறுவனத்தின் மூலம் நிதி உதவி ரெப்கோ ஹேம்பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவர் மதிப்புக்குரிய C. தங்கராசு அவர்கள் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலரிடம் காசோலையாக வழங்கினார் ரெப்போ வங்கியின் பேரவை உறுப்பினர்கள் K.ராஜ்குமார் K.ரவிச்சந்திரன் மற்றும் நாமக்கல் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வங்கியின் மேலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story