புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்று சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தரிசனம்

X
நூற்றாண்டு பழமையான கோவிலாக கருதப்படும் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்று சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார் இதனை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் பரிசினை இன்று சிறப்பு அலங்காரத்தில் இருந்த பெருமாளை தரிசனம் செய்தனர்
Next Story

