பவானிசாகர் பகுதியில் பலத்த மழை

பவானிசாகர் பகுதியில் பலத்த மழை
பவானிசாகர் பகுதியில் பலத்த மழை
பவானிசாகர், பகுதியில் பலத்த மழை பவானிசாகரை அடுத்த எரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், நால்ரோடு, கோடேபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
Next Story