தேனி அருகே கொழுந்துவிட்டு எரியும் தனியார் பேருந்து

தேனி அருகே கொழுந்துவிட்டு எரியும் தனியார் பேருந்து
தீ
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே மதுரையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது சாலையில் உராய்வு ஏற்பட்டு பேருந்து தீ பற்றி மளமளவென எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பேருந்து நதிகள் சிக்கி தீயில் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது
Next Story