விராலிமலையில் மின்தடை

விராலிமலையில் மின்தடை
மின் நிறுத்தம்
விராலிமலை, வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் வரும் 8ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோமங்கலம், கல்குடி, பொருவாய், நம்பம்பட்டி, ராஜாளிப்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, தேன்கணியூர், கொடும்பாளூர், மாதுராப்பட்டி, விரார், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிப்பட்டி, கோத்திராப்பட்டி, கட்டக்குடி, ஆகிய பகுதியில் காலை 9-மணி முதல் மாலை 5-மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story