தீயணைப்பு துறை சார்ந்த அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் வரவேற்றனர்

X
சுமார் 212.32 லட்சம் மதிப்பிலான தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி துறை சார்பாக கட்டப்பட்ட வீடுகளை காணொளி வாயிலாக தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்த நிலையில் அதற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினரை தீயணைப்பு துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்
Next Story

