ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பல்லடம் நகராட்சி முன்பு நடைபெற்றது
ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பல்லடம் நகர அதிமுக சார்பில் பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் மற்றும் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சொத்து வரி உயர்வு அத்தியாவசிய பொருள் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்
Next Story