ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியில் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ

ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியில் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ
ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்குவிலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்
ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story