கறம்பக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்!
Pudukkottai King 24x7 |9 Oct 2024 4:12 AM GMT
காணவில்லை
கறம்பக்குடி பொன்னன் விடுதியை சேர்ந்தவர் ராமசாமி இவருடைய சகோதரர் மாரிமுத்து (36) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது சகோதரர் நேற்று அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story