புதிய ஆணையாளராக பார்கவி பொறுப்பேற்பு

X
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியின் புதிய ஆணையாளராக பார்கவி பொறுப்பேற்பு. ராஜலட்சுமி ஆணையாளராக இருந்து வந்த நிலையில் மாநில செயலகத்திற்கு மாற்றப்பட்டார் புதிதாக தேவகோட்டை நகராட்சியில் ஆணையாளராக இருந்த எஸ். பார்கவி போடிநாயக்கனூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டு இன்று புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்
Next Story

