மராத்தான் ஓட்டம் நிகழ்வின் முன்னோட்டம்

மராத்தான் ஓட்டம் நிகழ்வின் முன்னோட்டம்
திமுக நகரச்செயலாளர் துவக்கி வைத்தார்
பல்லடத்தில் வருகின்ற இருபதாம் தேதி ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் சார்பாக கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரத்தான் போட்டி நடைபெற உள்ளது போட்டியை முன்னிட்டு இன்று முன்னோட்டம் நடைபெற்றது பல்லடம் திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார் இந்த போட்டியினை துவக்கி வைத்தார்
Next Story