புதுகை அருகே சிகிச்சைக்கு சென்றவர் மரணம்!
Pudukkottai King 24x7 |10 Oct 2024 3:00 AM GMT
துயரச் செய்திகள்
அரிமளம் அருகே உள்ள கல்லு குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (53). உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுக்க சென்றபோது பாதி வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், உயிரிழந்த கருப்பையாவின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story