திருப்பத்தூரில் மாற்றுதிறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூரில் மாற்றுதிறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூரில் மாற்றுதிறனாளிகள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்! மாற்றுத்திறனாளியை வைத்து கேக் கட் பண்ண கலெக்டர் உலக மண நாள் விழாவை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது அப்போது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாற்றுத்திறனாளியை வைத்து கேக் கட் பண்ண வைத்து சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது அதனைத் தொடர்ந்து ஊர்வலத்தை கொடிய செய்து துவங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் மாற்றுத்திறனாளிகள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர் இதில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் பிரபராணி தலைமை வகித்தார்..மருத்துவப் பணிகளை இயக்குனர் கண்ணகி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முடநீக்கு வல்லுநர் இனியன், உறவு உள்ளங்கள் இயக்குனர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story