திமுக மகளிர் அணி தொண்டரணி உறுப்பினர் சேர்ப்பு

திமுக மகளிர் அணி தொண்டரணி உறுப்பினர் சேர்ப்பு
குமாரபாளையம் தெற்கு நகர மகளிர் தொண்டரணியில் உறுப்பினர் சேர்ப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தெற்கு நகர தொண்டரணி மற்றும் மகளிர் அணி சார்பில் தெற்கு நகரத்திற்கு உட்பட்ட 16வது வார்டுகளிலும் மகளிர் அணி மற்றும் தொண்டரணி நிர்வாகிகளானகலா ராணி மனோரஞ்சிதம் கீதா பவானி சௌந்தர்யா சமீமா பேகம் ஐஸ்வர்யா ஜெகதீஸ்வரி உமா மகேஸ்வரி அமுதவல்லி முனீஸ்வரி லதா ஆகியோர் இணைந்து 840 புதிய மகளிர் உறுப்பினர்களை இணைத்து அந்த விண்ணப்ப படிவத்தை நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஜிஎஸ் ஞானசேகர் முன்னிலையில் தெற்கு நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் செந்தில் தர்மராஜ் குட்லக் செல்வகுமார் கே ஏ ரவி தேவி மணி மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்டம் மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ராதிகா சக்திவேல் மற்றும் மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர் கயல்விழி ஆகியோரிடம் பூர்த்தி செய்யப்பட்ட புதிய திமுக மகளிர் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை வழங்கினர்
Next Story