அறந்தாங்கி அருகே ஒருவர் கைது!

குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூர் கடைவீதியில் தமிழக ஆரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில்அங்கு சென்ற காவலர்கள் குரும்பூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மூன்று இலக்க ஆன்லைன் லாட்டரி மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.
Next Story