ஆலங்குடியில் புகையிலை விற்றவர் கைது!
Pudukkottai King 24x7 |11 Oct 2024 3:05 AM GMT
குற்றச் செய்திகள்
ஆலங்குடியில் எஸ்.ஐ. ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செம்பட்டி விடுதி பெட்டி கடையில் அருளாந்து ( 44) என்பவர் புகையிலை பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து அவரிடமிருந்து (80) ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரொக்க பணம் 4,510 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story