பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துரைத்த தலைவர்

பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துரைத்த தலைவர்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன்
திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறையில் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்துள்ளனர். இந்த தசரா குழுவின் சார்பாக நேற்று இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
Next Story