மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
Tirunelveli King 24x7 |11 Oct 2024 4:00 AM GMT
மருத்துவ முகாம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வருகின்ற 15ஆம் தேதி தொடங்கி மாவட்டத்தின் 11 வட்டாரங்களிலும் நடத்துகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் குழந்தைகள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு வரவேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Next Story