ஆயுத பூஜையை முன்னிட்டு ட்ரினிட்டி கல்லூரியில் சிறப்பு பூஜை.
Namakkal (Off) King 24x7 |11 Oct 2024 3:12 PM GMT
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள ட்ரினிட்டி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று ஆயுத பூஜை சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று ஆயுத பூஜை சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவர் ஆர் குழந்தைவேல், அதன் செயலர் டி. சந்திரசேகரன், டிரினிடி அகாடமி போக்குவரத்து இயக்குனர் பி. தயாளன், கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம் ஆர் லட்சுமிநாராயணன், நிர்வாக அலுவலர் என் எஸ் செந்தில்குமார் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story