நகராட்சி சொந்தமான காய்கறி மார்க்கெட் கடைகளில் உள்ள பொதுக்கழிப்பிட கதவுகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

X
நகராட்சிக்கு சொந்தமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு காய்கறி மார்க்கெட் இயங்கு வருகிறது. இங்கு காய்கறி மார்க்கெட் இயங்கி வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பாட்டிற்காக பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது இதனை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்
Next Story

