சரஸ்வதி ஆயுத பூஜையை கொண்டாடிய ஸ்ரீ கிருஷ்ணா பைப்ஸ் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் ஊழியர்கள்

X
சரஸ்வதி ஆயுத பூஜை முன்னிட்டு கிருஷ்ணா பைப்ஸ் உரிமையாளரும் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவரும் காமராஜர் நற்பணி இயக்கம் மற்றும் திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்ட குழு தலைவருமான சங்கரநாராயணன் தனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விழாவினை கொண்டாடினார்
Next Story

