திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வலியுறுத்தல்
காவல்துறை வலியுறுத்தல்
டெலிகிராம் ஆப்பில் வரும் விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள். சிறிய வேலைகளுக்கு பணம் கொடுப்பதுபோல் நடித்து பெரிய டாஸ்க் உள்ளதாகவும், அதற்கு பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு நீங்கள் பாதிக்கப்பட்டால் cybercrime.gov.in/ -ல் புகார் அளிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வலியுறுத்துள்ளது.
Next Story