வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி விஜயதசமி மாணவர் சேர்க்கை விழா.

வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி விஜயதசமி மாணவர் சேர்க்கை விழா.
வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி விஜயதசமி மாணவர் சேர்க்கை விழா.
மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் 12.10.2024 (சனிக்கிழமை)அன்று விஜயதசமி நாளை முன்னிட்டு மழலையர் வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற்றது.காலை 10.45 மணியளவில் மழலையர்களுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது. இந்நாளில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து தம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தனர்.இந்நிகழ்வில் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு,தாளாளர் செல்லமுத்து,துணைச்செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் துரைசாமி, பள்ளியின் நிர்வாக அலுவலர் வினோத்குமார் , முதல்வர் கணேஷ் , மழலையர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சகுந்தலா கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story