உடுமலையில் குழந்தையை கடத்திய பெண் கைது

X
திருப்பூர்மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் சேலத்தைச் சேர்ந்த அமுதா என்பவரின் இரண்டு வயது குழந்தையை கிருஷ்ணகிரி சேர்ந்த இந்துராணி காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகின்றது இது குறித்து அமுதா உடுமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நபர்கள் சேலத்தில் பதுங்கி இருந்த இந்து ராணியை உடுமலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

