ஆண்டிப்பட்டியில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி தொடங்கி வைத்த ஆட்சியர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சியை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.மேலும் இந்த நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் துறை சார்ந்த அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்
Next Story




