மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார்!
Pudukkottai King 24x7 |14 Oct 2024 3:49 AM GMT
காணவில்லை
முள்ளூர் கிராமத்தை சேர்ந்த ராம்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி. திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் ஒரு மகள் உள்ளார். பன்னிரண்டாம் தேதி காலை 10 மணிக்கு வீட்டில் இருந்தவர் கீரனூரில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story