இராமையன்பட்டி ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கூட்டம்
Tirunelveli King 24x7 |14 Oct 2024 8:14 AM GMT
சிறப்பு கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் இராமையன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் தலைமை தாங்கினார். இதில் 12 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாநகராட்சியுடன் ஊராட்சி இணைக்க கூடாது என தீர்மானித்தனர்.
Next Story