ஆம்பூர் அருகே புளியமரம் சாய்ந்து மின்கம்பம் சேதம்

ஆம்பூர் அருகே புளியமரம் சாய்ந்து மின்கம்பம் சேதம்
ஆம்பூர் அருகே புளியமரம் சாய்ந்து மின் கம்பம் சேதம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழையின் காரணமாக புளியமர கிளை முறிந்து விழுந்து மின் கம்பம் சேதம் திருப்பத்தூர் மாவட்டத்தில் மிதமான மழையும் கனமழையும் பெய்து வருகிறது இன்நிலையில் ஆம்பூர் அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் மழையின் காரணமாக புளிய மர கிளை முறிந்து அருகே உள்ள மின் கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்தது உடனடியாக மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு புளிய மர கிழையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நல் வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
Next Story