தர்மராஜா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா.

X
ஆரணி கொசப்பாளையம், பாஞ்சாலிஅம்மன் சமேத தர்மராஜா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா முன்னி்ட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு ஊர்வலம் நடைபெற்றது. ஆரணி கொசப்பாளையம், பாஞ்சாலிஅம்மன் சமேத தர்மராஜா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா முன்னி்ட்டு சுவாமிக்குஅர்ஜூனா, கிருஷ்ணபரமாத்மா அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் ரேணுகாகங்காதரன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். .
Next Story

