உடுமலை அருகே இரவு பகலாக கனிம வளம் கடத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை பெரிசனம்பட்டி என்ற இடத்தில் கரட்டு மேடு பிஏபி வாய்க்கால் அருகில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் கடினமான கடத்தல் படுஜோராக நடைபெற்று வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது
Next Story



