ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றிய தாசில்தார்!
Pudukkottai King 24x7 |16 Oct 2024 3:43 AM GMT
அரசு செய்திகள்
வடகாடு அருகேயுள்ள மாங்காடு திருமூச்சிகுளத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி தலைமையில், ஜே.சி.பி பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
Next Story