வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போடி நகராட்சி

X
வட கிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி தற்போது ஈடுபட்டுள்ளது அதன் முதல் கட்டமாக மீட்பு பணிகளுக்கு தேவையான கருவிகள் மற்றும் மீட்பு பணியை காலங்களில் செய்ய வேண்டிய முக்கிய பணிகளான கால்வாய் அடைப்பு மற்றும் நீர்த்தேக்க பகுதிகளை ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறது
Next Story

