உடுமலை பஞ்சலிங்க அருவியில் இன்று குளிக்க அனுமதி
Udumalaipettai King 24x7 |17 Oct 2024 4:38 AM GMT
கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வந்தது. இதனால் அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் அருவியில் குளிக்க தடை போடபட்டது. தற்போது மழைப்பொழிவு குறைந்து நீர்வரத்து சீராக உள்ளதால் இன்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story