கோபி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

X
நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் இந்த தகவலை கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார். .கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின் நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலு மணி நகர், கலைஞர் நகர், ஐயப்பா நகர், பெரியார் திடல், அரசு ஆஸ்பத்திரி வீதி, நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெள்ளாங்காட்டுபாளையம்,மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளை சய்யக் யம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டர்புதூர், பாளையம், கரட்டடிபாளை கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடை பெறுகிறது. இதனால் கீழ் கண்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 4 2 மணி வரை மின்சார வினி யோகம் இருக்காது.
Next Story

