அமராவதி அணை பழைய புதிய ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் போன்ற பகுதிகளில் கடந்த 3 மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது இதனால் அணைக்கு நீர்வரத்து சீராக உள்ள காரணத்தால் மொத்த 90 அடியில் 3 மாத காலமாக 80 அடிக்கு மேல் உள்ளதால் அமராவதி அணை பழைய புதிய ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் அமராவதி அணைக்கு தற்பொழுது நீர்வரத்து 985 கன அடியும் மொத்த 90 அடியில் 83.67 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story

