உடுமலை அருகே குறுகலான சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்
Udumalaipettai King 24x7 |17 Oct 2024 2:15 PM GMT
சாலை அகலப்படுத்த கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொள்ளாச்சி சாலையில் முக்கோணம் பகுதிகளில் இருந்து வாளவாடி வேலூர் திருமூர்த்தி மலைக்குச் செல்லும் சாலை உள்ளது இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன .இன்று மாலை அரசு பேருந்தும் சரக்கு லாரியும் சாலையில் வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
Next Story