உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கிய அறிவிப்பு

உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கிய அறிவிப்பு
பிளக்ஸ் பேனர் வைப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது பேனரில் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் தங்களின் தேவைகளை இணையதளத்தில் தெரிவித்து அதற்குண்டான கட்டணத்தை செலுத்திய பின்னர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story