உடுமலை தொகுதியில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

உடுமலை தொகுதியில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குழுவில் முகம் நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் மற்றும் குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்வது கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story