உடுமலைக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வருகை

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரன் பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா வருகின்ற 21 ஆம் தேதி நடைப்பெற உள்ளது .இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் கலந்து கொள்ள உள்ளார்.என அதிமுக ஓபிஸ் அணி உடுமலை நகர செயலாளர் லயன் நடராஜன் தெரிவித்தார்
Next Story

