திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவ மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ். தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவ மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ். தலைமையில் நடைபெற்றது. இந்த விவசாயிகள் குறைத்து தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் இதில் வடகிழக்கு பருவமழை சேதம் குறித்தும் பயிர் காப்பீடு குறித்தும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியும் மழைக்காலம் என்பதால் டெங்கு பரவுதல் குறித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து பேசப்பட்டன இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை கால்நடைத்துறை மின்சாரத்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்
Next Story