நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது

X
போடி நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, போடி நகரில் உள்ள திட்ட சாலைகளை (scheme road) மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், மற்றும் போடி பேருந்து நிலையத்தில் தேனி பேருந்து நிற்கும் இடத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக போடி நகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
Next Story

