ஆண்டிபட்டி அருகே தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த நபர் யார் போலீசார் விசாரணை
Andippatti King 24x7 |18 Oct 2024 3:04 PM GMT
அண்ணா நூற்பாலை அருகில் 45 வயது மதிக்க தக்க ஆண் சடலம் - போலீசார் விசாரணை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் க.விலக்கு அருகில் அண்ணா நூற்பாலை பகுதியில் கண்டமனூர் சாலையில் 45 வயது மதிக்க தக்க ஆண் தூக்கிட்ட நிலையில் ஆண் உடல் இருந்து உள்ளது. சம்பம் அறிந்த க விலக்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story