கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி கடவூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்றது

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி கடவூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்றது
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி கடவூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்றது
18.10.2024 - கரூர் மாவட்டம். மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், முன்னாள் முதலமைச்சர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றியம், கிருஷ்ணராயபுரம் வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்ற கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும் கழக செயல்வீரர்கள் , வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும், கழக மகளிர் அணி இணை செயலாளர், முன்னாள் அமைச்சர் வி. சரோஜா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். உடன் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #KARUR_ADMK #ADMK_ERD
Next Story