குடும்ப அட்டைதாரர்கள் குறைதீர் முகாம்

குடும்ப அட்டைதாரர்கள் குறைதீர் முகாம்
அரசு செய்திகள்
இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் குடும்ப அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நியாய விலை கடையின் குறைபாடுகள் குறித்த குறை தீர் முகாம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று தங்களது குறைபாடுகளை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story