இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை!
திருவரங்குளம் தோப்புக்கொல்லையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த அகதி மேகலா வசித்து வருகிறார். இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு மகள்கள் உள்ளார். இந்நிலையில் வேறு ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால், சால்வையால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் உடல் கூறு ஆய்வுக்காக வல்லத்ரா கோட்டை காவல் துறையினர் புதுகை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story




