ஆலங்குடியில் மாடு முட்டி மூதாட்டி படுகாயம்!

X
ஆலங்குடியை சேர்ந்த உமா மகேஸ்வரி நேற்று மாலை ஆலங்குடி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மாடு மூதாட்டியை முட்டி கீழே தள்ளியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மாட்டை விரட்டி படுகாயம் அடைந்த மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மூதாட்டியின் இடுப்பு எலும்பு முடிவு ஏற்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Next Story

