குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் இன்று ஆனந்த குளியல்

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் இன்று ஆனந்த குளியல்
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் இன்று ஆனந்த குளியல்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டி குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும் அப்போது இங்குள்ள குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து ஜில்லென்று வரும் தண்ணீரில் குளிப்பதற்கு பல பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்து அருவி குளித்த மகிழ்ந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் இந்த ஆண்டு சீசன் முடிவற்ற நிலையில் தொடர்ந்து அருவியில் தண்ணீர் வரத்து என்பது வரத் துவங்கியுள்ளதால் இரண்டாம் கட்ட சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சூழலில் குற்றாலம் மெயின் அருவி சிற்றருவி, ஐந்தருவி பழைய குற்றால அருவிகளில் ஜில்லென்று குளிர்ந்து வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.
Next Story